Thursday, July 3, 2008

ஒரு காசு வலைப்பக்கம்

கடை இப்போதைக்கு திறக்கிறதா உத்தேசம் இல்ல. மத்த கடைகள வேடிக்கை பாக்கிற வேலை மட்டும் பாத்திக்கிட்டு இருக்கேன்.

6 comments:

sarathy said...

ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா... காடுக்கு ரெண்டு விக்க சொல்லி கட்டளை போட்டானாம் வெள்ளக்காரன்... சீக்கிரம் கடையத் திறப்பா....

sarathy said...

அது காடு இல்ல... காசு... தப்பாயிடுச்சி....

Cable சங்கர் said...

வாங்க.. வாங்க.. என்று அன்புடன் வரவேற்கும் அன்பன்
கேபிள் சங்கர்

மேவி... said...

welcomeunga

ரவி said...

உமது கடையை திறந்தால் சொல்லிவிடும்.

Please remove this word verification.

நட்புடன் ஜமால் said...

கடையையும் திறக்கல

மற்ற கடையிலையும் காணலையே!


நலம் தானே ...